இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணிய ளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமா ன பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Mem orial International Conference Hall) மண்டபத்தில் நடைபெ ற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசே ட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னு ம் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித் தமையைப்
3.3.12
35 ஆயிரம் கி.மீ. உயரத்திற்கு லிப்ட் அமைக்க ஜப்பான் நிறுவனம் ஆராய்ச்சி.
50 மாடி, 100 மாடி 150மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.ஸ்டீலைவிட 20 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நடவேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
விண்வெளி லிப்ட்,
ஜப்பான் நிறுவனம் ஆராய்ச்சி

மண் புழுதியால் மூடப்பட்ட குவைத் துறைமுகம்
சுவைக் : இன்று குவைத்தில் சுவைக் பகுதியில் வீசிய கடும் புழுதி காற்றால் சுவைக் துறைமுகத்தில் எப்பணியும் மேற்கொள்ள முடியாமல் துறைமுகம் இழுத்து மூடப்பட்டதாக குவைத் துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் அவ்வறிக்கையில் கடுமையான மண் புழுதியால் ஒரு மைல் தூரத்திற்குள்ளேயே பார்க்கும் அளவு வானிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தில் கப்பல்கள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே துறைமுகத்தின்
ஆசியாவின் சக்திவாய்ந்த 50 வணிக பெண்மணிகளில் 9 பேர் இந்தியர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆசியா,
இந்தியர்கள்,
சக்திவாய்ந்த வணிக பெண்மணி

மதுக்கோப்பை சிகரெட்டுடன் இயேசு கிறிஸ்து! கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு
அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் கிறித்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து ஒரு கையில் மது கோப்பையையும் மறுகையில் புகையும் சிகரெட்டையும் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியான சம்பவம் அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள குஜராத் சாகித்ய பிரகாஷ் சொசைட்டியில் பவன் ஹூருடே தூத் என்ற வார இதழ் அச்சிடப்படுகிறது. மேலும் இந்த மாத இதழ் குஜராத்தில் உள்ள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இயேசு கிறிஸ்து,
கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு,
மதுக்கோப்பை

குறைவான கால் கட்டணம்,அதிக டாக்டைம்
இந்தியாவில் மொபைல் சேவையயை தரும் நிறு வனங்கள் பல இருந்தாலும்,நல்ல திட்டங்கள் மு ழுயளவில் மக்களை சென்றயடைவதில்லை.இந்த குறையை போக்கும் வகையில், நிறுவனங்கள் எந்த மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கின்ற ன,அதற்கு இணையாக குறைந்த கட்டணத்தில் சே வை தரும் வேறு நிறுவனங்கள் என்ன என்பதை ஒப்பிட்டு பார்க்க இந்த தளம் http://www.komparify.comஉ தவுகிறது. நிறுவனங்கள் அடிக்கடி திட்டங்களை மாற்றுவதால் திட்டத்தை தேர்ந்தெடுத்த பின் வாடி க்களையார் சேவை மையத்தை
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கு ம் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்து வதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்பு தல் அளித்தது.போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்வது, அளவுக்கு அதிகமான வேகம், வாகனம் ஓட் டும்போது செல்போன் பயன்படுத்துவது போன்ற விதி மீறல்களுக்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மத்திய அரசின் புதிய சட்டம்,
மது,
வாகனம்

கொலைக்களம் பாகம் 02 ஆவணப்படம் மார்ச் 14ல் வெளியீடு சேனல் 4 அறிவிப்பு
இலங்கையின் கொலைக்களம் பகுதி 02′ எனும் ஆவ ணப்படத்தை எதிர்வரும் 14ம் திகதி இரவு 10.55 மணி க்கு வெளியிடவுள்ளதாக பிரிட்டனின் சனல் 4 தொ லைக்காட்சி அறிவித்துள்ளது.ஜெனிவாவில் இடம் பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், இலங்கையின் கொலைக்களம் தண்ட னைக்கு உட்படுத்தப்படாத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆவணப்படம்,
இலங்கையின் கொலைக்களம்,
சேனல் 4 அறிவிப்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)