14.12.12
முன்று மைல் விட்டமுள்ள விண்கல் ஓன்று பூமியை நெருங்குகிறது!
உலக அழிவைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டி ருக்கும் இந்த வேளையில் இது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி தான். ஆனால் ஒன்றும் பயம் கொள்ள வேண் டியதில்லை. இந்தக் கல் இந்திய நேரப்படி நாளை மா லை உலகை அதன் பாதையில் மிக நெருங்குகிறது. மிக நெருங்குகிறது என்றால் சுமார் 4.3 மில்லியன் மைல் தூரத்தில் உலகைக் கடக்கிறது. இது கடந்து போவதைப் பார்க்க விரும்பினால் Slooh.com.என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்.இது கடந்து போனதை வெர்ச்சு
சிரிய அரசு தோல்வியை தவிர்க்க இயலாது ரஸ்யா கூறுகிறது
கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக சிரிய அதிப ர் பஸார் அல் ஆஸாத்துக்கு ஆதரவு வழங்கிவரும் ர ஸ்யா இப்போது மெல்ல மெல்ல தனது பார்வையை மாற்ற ஆரம்பித்துள்ளது.சிரிய அதிபர் ஆஸாத் தன து கட்டுப்பாட்டை நாட்டின் பல மாநிலங்களில் அடி யோடு இழந்துவிட்டார், போராளிகளும் எதிரணியி னரும் வெற்றிபெறும் நாட்களை மேலும் மேலும் பி ன்போட இயலாது என்று ரஸ்ய உதவி வெளிநாட்டு அமைச்சர் மிக்கெயில் புக்டொனாப் தெரிவித்துள்ளா ர்.சதாம் உசேன்,
பாக். விஞ்ஞானி 20 வருடங்களின் பின்னர் விடுதலை
கொலைக் குற்றச்சாட்டில் 20 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிய விஞ்ஞானி காலி ல் ஷிஸ்டி அவர்களை இந்திய உச்சநீதிமன்றம் விடு தலை செய்துள்ளது.நீண்ட விசாரணையின் பின்னர், தனது 80 களில் இருக்கும் ஷிஸ்டி அவர்கள், சுமார் இரு வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஒரு நபருட ன் ஏற்பட்ட கைகலப்பில் அவரை கொன்றதாக குற்ற ம் காணப்பட்டிருந்தார்.அந்தக்
60 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு : 8 உரிமையாளர்,12 தரகர்கள் கைது
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரத்தில் உள்ள தொழிற்கூடங்களில் வேலை செய்த குழந் தை தொழிலாளர்களை போலீசார் அதிரடியாக சோத னை செய்து அவர்களை மீட்டுள்ளனர்.சத்வார் கொத் வாலி, சுர்சாகர், பிரதாப் நகர்களில் இருக்கும் போலீ ஸ் நிலையங்களுக்கு இந்த இடங்களில் இருக்கும் தொழிற்கூடங்களில் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதாக புகார்கள் வந்தன. இ ந்த புகார்களின் அடிப்படையில் ஜோத்பூரில் உள்ள
2013-ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடுவது உறுதி: 'விக்கி லீக்ஸ்' அசாஞ்சே!
பல்வேறு நாட்டு அரசுகளின் இணையதளத்தில் உள் ள ரகசிய செய்திகளை வெளியுலகிற்கு அம்பலப்படு த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இ ணையதளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் மீது ஸ்வீடன் நா ட்டில் பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்கு நடந் து வருவதால்,ஈக்வேடர் நாட்டில் தஞ்சமடைந்து வ சித்து வருகின்றார். இந்நிலையில், 2013ம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)