கொலைக் குற்றச்சாட்டில் 20 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிய விஞ்ஞானி காலி ல் ஷிஸ்டி அவர்களை இந்திய உச்சநீதிமன்றம் விடு தலை செய்துள்ளது.நீண்ட விசாரணையின் பின்னர், தனது 80 களில் இருக்கும் ஷிஸ்டி அவர்கள், சுமார் இரு வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஒரு நபருட ன் ஏற்பட்ட கைகலப்பில் அவரை கொன்றதாக குற்ற ம் காணப்பட்டிருந்தார்.அந்தக்
குற்றச்சாட்டை அவர் தொடர்ச்சியாக மறுத்து வந்திருந்தார்.இந்தியப் பிரதமருடனான சந்திப்பு ஒன்றி ன் போது பாகிஸ்தானிய அதிபர் இந்த வருட முற்பகுதியில் இந்த விவகாரத் தை எடுத்திருந்தார்.கராச்சி பல்கலைக்கழகத்தில் வைரஸ் பற்றிய கற்கைக ளில் டாக்டர் ஷிஸ்டி அவர்கள் பேராசிரியராக இருந்தார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக