ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இந்தியாவுக் குள் அனுமதிக்க தாரூல் உலூம் தேவ்பந்த் எதிர்ப்புதெ ரிவித்துள்ளது.ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவி ல் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ளவிருக்கிறார்.ஆனா ல் அவரது விசாவை ரத்து செய்யுமாறு தாரூல் உலூம் தேவ்பந்த் , பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
10.1.12
சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது: தாரூல் உலூம் தேவ்பந்த்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:49 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
சல்மான் ருஷ்டி,
தாரூல் உலூம் தேவ்பந்த்

இஸ்ரேல் நாடு இனவெறி பிடித்த நாடு. கனடாவின் கியூபெக் மாகாணத் தலைவர்
இஸ்ரேல் நாடு இனவெறி பிடித்த நாடு, அந்த நாடு இருக்கவே கூடாது என்று பேசிய கனடாவின் கியூபெக் மாகாணத் தலைவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட காலணிகளைப் மொண்ட்ரியலில் உள்ள ஒரு கடை புறக்கணிப்பதை ஆதரித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியை நடத்தியகெண்ட்ரோன் ஆமோதித்து தெரிவித்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இனவெறி பிடித்த நாடு,
இஸ்ரேல்,
கனடா

2011-ல் உலகம் முழுவதும் 103 பத்திரிகையாளர்கள் கொலை
வியன்னா, ஜன. 10- உலகம் முழுவதும் 2011 ஆண்டு 103 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மெக்ஸி கோ நாட்டில் 10 பலியாகியுள்ளனர் என்று ஐ.பி.ஐ அதிர்ச்சி தக வலை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள் ளது.வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட், பத்திரிகையாளர்கள்கு றித்த விபரங்களை சேகரித்து
ரகசிய இடத்தில் யுரேனியத்தை செறிவூட்டத் துவங்கியது ஈரான்!
ஈரானின் அணு உற்பத்திக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அணு உற்பத்தியை தடுக்க அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் அணு உலையை குண்டு வீசி தகர்க்கலாம் என்ற அச்ச உணர்வு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே, வடகிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் 300 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாளஅறையில் வைத்து யுரேனியம் செறிவூட்டப்பட்டு அணு உற்பத்தி செய்கிறது.
பாலியல் குற்றச்சாட்டு - மலேசியா அன்வர் இப்ராஹிம் விடுதலை
மலேசியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக கருதப்படும் தீர்ப்பு ஒன்றினை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.மலேஷியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் துணைப்பிரதமருமான அன்வர் இப்ராஹிம் மீது கடந்த 1990-ம் ஆண்டு பாலியல் குற்றம் சாட்டப்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக நடந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்வர் இப்ராஹிம் விடுதலை,
பாலியல் குற்றச்சாட்டு

கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியில் கசியவிடாது தடுக்க தீவிர நடவடிக்கை
வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்க ளின் பெயர் பட்டியலைவருமான வரித்துறையிடமிருந்து, குற்ற புலனாய்வு இயக்குனரகம் மற்றும் மாநில வருமான வரித்துறை பிரிவுகள் உள்ளிட்ட விசாரணை அமைப்புக்கள் கேட்டு வருகின்றன.இந்நிலையில் இப் பட்டியலை, வரி வ சூலுக்காகவோ அல்லது வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சா ட்டுக்களுக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.வேறு தேவைக்காக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியர்கள்,
கறுப்பு பணம்,
பட்டியல்

இனி தேர்தல்களில் வெளிநாட்டு இந்தியர்களும் வாக்களிக்கலாம் : பிரதமர்
இந்தியாவில் இனி நடைபெறும் அனைத்து வகையான தேர்தல் களிலும்,வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்க லாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இதையடு த்து, விரைவில் நடைபெறவுள்ள இந்திய வடக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த வெ ளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் நிலை தோன் றியுள்ளது.வாக்களிக்க விரும்புவோர் முதலில் தங்களது பெயர் களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
வாக்களிக்கலாம்,
வெளிநாட்டு இந்தியர்கள்

10 வயதுச் சிறுவன் கடத்தல்: தொடரும் இஸ்ரேலிய அராஜகம்
கடந்த சனிக்கிழமை (07.01.2012) இரவு பலஸ்தீனிலுள்ள யபாத் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீனரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு அடாவடித்தனங்கள் செய்துள்ளது.மேற்படி ஊர் மக்களைப் பயமுறுத்தி அச்சுறுத்துமுகமாக தாலிப் இப்றாஹீம் அபூபக்கர் எனும் 10 வயதுச்சிறுவனை பெற்றோரின் கதறலையோமன்றாட் டத்தையோ
தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடைகள் சீல்,
சுப்ரீம் கோர்ட் அனுமதி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)