16.4.12
ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!
நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களு டைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்கா க, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆ ர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை
முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு
இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கள்ளக்காதல்,
முஸ்லிம் பெண்,
ஹிந்து

ஹைதராபாத் : தொடரும் அக்கிரமம்! துணை நிற்கும் அதிகார வர்க்கம்!!
ஹைதராபாத் நகரத்தை கலவரக்காடாக மாற்றும் திட்ட த்துடன், சங்பரிவார் கும்பல் கொலை வெறியுடன் செய ல் பட்டு வருகிறது.கடந்த 2007 ம் ஆண்டு, ஹைதராபாத் தில் உள்ள மக்கா மசூதியில் குண்டு வெடிப்பை நடத்தி, கலவரத்தை ஆரம்பித்து வைத்தனர். அதிலும், ஆரம்பத் தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு, க டும் சிரமம் அனுபவித்தனர். பின்னர், சங்பரிவார் கும்ப லின் சதி வெட்ட வெளிச்சமாகி, தற்போது காவி பயங்கர வாதிகள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)