29.1.12
நாளை பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:05 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உத்தரகாண்ட் பாஜக,
பஞ்சாப்,
மாநில சட்டசபை தேர்தல்

இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து பர்தா அணிய ஹோலந்தில் தடை
பிரான்சை தொடர்ந்து ஹோலன்டிலும் அமலுக்கு வருகி றது புதிய தடைச்சட்டம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து பர்தா அணிவ து, தலையை முக்காடிட்டு மறைத்தபடி பொது இடங்களு க்கு வருவது படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இதில் ஓரங்கமாக பிரான்சை தொடர்ந்து, நேற்று ஹோல ன்ட் உள்நாட்டு அமைச்சகம் இந்த அறிவித்தலை வெளி யீடு செய்தது. அடுத்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமிய பெண்கள்,
பர்தாதடை,
ஹோலந்

ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும்ஆட்சியை பிடிக்க துடிக்கும் பார தீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும்கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது. உத்தர ப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.இந்த நிகழ்ச்சியில் கட்சி த் தலைவர்கள் உமா பாரதி, சூர்ய பிரதாப் ஷாஹி,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இடஒதுக்கீடு,
முஸ்லிம்கள்,
ராமர் கோயில்

கேரள ஆளுநர் பாருக் மரைக்காயர் மரணம்
இந்தியாவில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் கேரள மாநில கவர்னருமான பரூக் மரைக்காயர்(வயது 75 )நேற்று இரவு 9.20 மணியளவில் மரணமடைந்தார். கடந்த ஆண்டில் 2 மாத காலமாக உடல் நலக் குறைவினால் பா ருக் மரைக்காயர் அவதிப்பட்டு வந்தார். பின்னர் சிகிக்சைக் காக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்திய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரள ஆளுநர்,
பாருக் மரைக்காயர்,
மரணம்

பகவத் கீதைக்கு தடை விதித்தே தீருவோம்: ஆர்தோடாக்ஸ் அமைப்பு
ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப் போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்தோடாக்ஸ் தே வாலய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பகவத் கீதை யில் வன்முறை வாசகங்கள் உள்ளது என்று கூறி ரஷ் யாவில் உள்ள கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் என்ற பழ மை வாத கிறிஸ்தவ குழு ஒன்று, அதன் மீது தடை கோ ரி சைபீரிய நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.பகவ த் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்தோடாக்ஸ்,
பகவத் கீதை தடை,
ரஷ்யா

சிரியா கலவரங்கள் 384 சிறுவர்கள் படுகொலை
சிரியாவில் கலவரங்கள் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை மொத்தம் 384 பிள்ளைகள் அநியாயமாகக் கொலை செய்யப்பட் டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர், என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த தை 7ம் திக தி வரைக்கும் நடைபெற்ற படுகொலைகள் இவையாகும். மே லும் இறந்தவர்களில் பெருந்தொகையானவர்கள் ஆண் சிறுவ ர்களாகும். அத்தோடு சுமார் 380 சிறுவர்களுக்கு மேல் கைது செ ய்யப்பட்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் 14 வயதுக்குகு றைந்தவர்களாகும். இன்று வெள்ளி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கலவரங்கள்,
சிரியா,
சிறுவர்கள் படுகொலை

ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தது எப்படி? : கட்டவிழ்த்தது அமெரிக்கா
ஒசாமா பின் லாடனை பிடிப்பதற்கு, பாகிஸ்தானிய வைத் தியர் ஒருவரே உதவி செய்ததாக அமெரிக்க பாதுகாப்பு அ மைச்சர் லியோன்பனெட்டா தெரிவித்துள்ளார். CBS இன் '60 Minutes' நிகழ்ச்சிக்காக அவர் வழங்கிய பேட்டியில் ஒசா மா பாகிஸ்தானிலிருப்பதை எப்படி உறுதி செய்துகொண் டோம் என்பதனை முதன்முறையாக விளக்கியுள்ளார்.பா கிஸ்தானின் அபோத்பாத் மாடி வீட்டில் ஒசாமா பதுங்கியி ருப்பதை ஷாகில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஒசாமா பின் லேடன்,
கண்டுபிடித்தது எப்படி,
பதுங்கியிருந்த இடம்

இந்தியாவில் நவீன வடிவத்தில் உருவான ஆளில்லாத விமானம் லக்ஷயா-2 சோதனை வெற்றி
பாலசோர் (ஒடிசா), ஜன. 29- பெங்களூரை தலைமைய கமாக கொண்ட விமான மேம்பாட்டு வளர்ச்சி நிறுவ னத்தில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட ஆளில்லாத லக்ஷயா-2 என்ற விமானத்தின் 2-வது கட்ட சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஐ.டி.ஆர்வளா கத்தில் சண்டிப்பூர் கடல் பகுதியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமை ந்ததாக விஞ்ஞானிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)