எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி (Kamal Ganzouri) நியமிக்கப்பட்டுள்ளார்.கெய்ரோ மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இராணுவ அதிகாரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அரசு பதவியை இராஜினாமா செய்தது.இந்நிலையில் எகிப்தின் முன்னாள் பிரதமர் கமல் கன்சூரியிடமே ஆட்சிப்பொறுப்பு
26.11.11
அமெரிக்க சிஐஏ உளவாளிகள் 12 பேர் ஈரானில் கைது. பர்வேஸ் சரோவ்ரி
ஈரானில் அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.Ôஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்Õ என்று சர்வதேசஅணுசக்தி கழகமும் கூறிவருகிறது.
டாம் 999 எதிர்க்கப்படுவது ஏன்..? (வீடியோ விவரணம்)
'டாம் 999' டாமிட் ஆனது ஏன்..?. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'டாம் 999' திரைப்படத்தின் மூலம் தமிழர்கள் வஞ்சிகப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படும் கருத்துக்களை,மிகத் தெளிவாக காட்சிப்படங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம். தமிழகப் பொறியலாளர்களின் முயற்சியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், முல்லைப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆவணப்படம்,
டாம் 999,
திரைப்படம்

ஒரு குண்டு வெடித்தால்கூட அதிபர் மாளிகையை தரைமட்டமாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் மாளிகை,
தென் கொரியா,
வடகொரியா

மும்பை பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கைது.
மும்பையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி பட்டப்பகலில் ஜோதிர்மய் டே என்ற பத்திரிகையாளர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். “மிட் டே” ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். பத்திரிகையில் கடத்தல் கும்பல் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் இந்த கொலை பின்னணியில் பிரபல தாதா சோட்டாராஜன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கைது,
கொலை வழக்கு,
மும்பை பத்திரிக்கையாளர்

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

பரோட்டாவின் கதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)