டென்மார்க் தேவாலயங்கள் மக்கள் வரவின்றி வெறித் தோடிக் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. ஊதின் ச நகரத்தில் உள்ள வல்மூச தேவாலயத்தில் மொத்தம் 375 இருக்கைகள் உள்ளன. ஆனால் சென்ற ஆண்டு இ ந்த இருக்கைகள் ஞாயிறு தொழுகைகளின்போது வெ ற்றிடமாகவே இருந்துள்ளன. வருடத்தின் 52 வாரங்க ளில் 48 வாரங்கள் ஆட்கள் வராமல் வெறிச்சோடிக் கி டந்துள்ளது. இரண்டு மதபோதகர்கள் வழிபாடுகளை ந டாத்த அந்த இடத்திற்கு வந்தாலும் மக்கள்
29.3.12
கோபி அனானின் அமைதித் திட்டத்தை ஏற்ற சிரியா - இதுவரை 9000 பேர் பலி - ஐ.நா
சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வன்மு றைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானகோஃபி அ ன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரியவருகின்றது.ஆறு அம்சத் திட்டங்களி ல் ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எ திர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இ ருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை இடம் பெற்றிருப்பதாக
ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை யுடனான அனைத்துஉறவுகளையும் துண்டித்து கொ ள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பா லஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலி ய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பதை சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா ம னித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்ப ட்டது.பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட் ட இத்தீர்மானத்தை
தற்கொலை போரளிகள் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கான் ராணுவ அமைச்சகம் மூடப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் போரளிகளின் அச்சுறுத்தல் உ ள்ளது. எனவே, அங்கு நேட்டோ படைகள் முகாமிட்டு ள்ளன. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ராணுவ அமைச்சகம் அருகே வெடிகுண்டுகளுடன் கூ டிய தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்ப டும் ஆடைகள் கிடந்தன. இதுதொடர்பாக சுமார் 16 ரா ணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்ப ட்டதாக பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் செய்திக ள் வெளியாகின. ஆனால் அதை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
தற்கொலை போரளிகள்,
ராணுவ அமைச்சகம்

புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ரா ணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.இலங்கை கடற்படைத் த ளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சி றப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது .இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இல ங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சே கா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதி காரி ஒருவர் இந்தத் தகவல்க
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இலங்கை,
விடுதலைப் புலிகள்

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு.
கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையி ல், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக் காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ப ல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுக ள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக் கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்ற ன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தா ன் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை
'பகுத்தறிவாளர்கள்' என்போர் ஓரறிவு ஜீவிகளா..?,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
'பகுத்தறிவாளர்கள்,
ஓரறிவு ஜீவிகளா,
நாத்திகர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)