தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.12

வெறிச்சோடி கிடக்கும் டென்மார்க் தேவாலயங்கள்

டென்மார்க் தேவாலயங்கள் மக்கள் வரவின்றி வெறித் தோடிக் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. ஊதின் ச நகரத்தில் உள்ள வல்மூச தேவாலயத்தில் மொத்தம் 375 இருக்கைகள்  உள்ளன. ஆனால் சென்ற ஆண்டு இ ந்த இருக்கைகள் ஞாயிறு தொழுகைகளின்போது வெ ற்றிடமாகவே இருந்துள்ளன. வருடத்தின் 52 வாரங்க ளில் 48 வாரங்கள் ஆட்கள் வராமல் வெறிச்சோடிக் கி டந்துள்ளது. இரண்டு மதபோதகர்கள் வழிபாடுகளை ந டாத்த அந்த இடத்திற்கு வந்தாலும் மக்கள்
அதைக்கே ட்க வருவதில்லை. இதுவீணான விரயம் என்பதால் வருங்காலங்களில் மக்க ளை தேவாலயத்திற்கு வரவைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டு மென பிஷப் கேட்டுள்ளார். டென்மார்க்கில் தேவாலயங்களுக்கு செல்வோர் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, பல தேவாலயங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்களிடையே ஏற்படும் அறிவியல் வளர்ச்சியும் நவீன சமுதாய மாற்றமும் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

0 கருத்துகள்: