ஐரோப்பாவின் ஒசாமா என்றழைக்கப்படும் அபு கொத்தடா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். எனவே இவரை ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் ஜோர்டானுக்கு சென்றவுடன் விசாரணை என்ற பேரில் அவரை சித்ரவதைக்கு ஆளாக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே அங்குள்ள அதிகாரிகளுடன்
21.2.12
அபு கொத்தடாவை சித்ரவதை செய்யக்கூடாது: பிரிட்டன் கோரிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபு கொத்தடா,
சித்ரவதை,
பிரிட்டன் கோரிக்கை

மெக்ஸிகோ சிறைச்சாலை கலவரம் : 44 பேர் பலி
மெக்ஸிகோவில் சிறைச்சாலை ஒன்ற்னின் கைதி களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 சிறை க்கைதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற து.நூவோ லியோன் மாகாண சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த கலவரம் இட ம்பெற்றதாகவும் அப்போது கடமையிலிருந்த சிறை அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களிடம் தற்போது வி சாரணை நடத்தி வருவதாகவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கலவரம்,
சிறைச்சாலை,
பலி,
மெக்ஸிகோ

அணுசக்தி நிலையத்திற்கான அதிநவீன கருவிகளை நிறுவுகிறது ஈரான்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுசக்தி நிலையம்,
அதிநவீன கருவி,
ஈரான்

பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது: கனடா
பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் நாடு என்ற அந்தஸ்து வழங்கக்கூடாது என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கு கனடா முதலில் ஆதரவளித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலில் வாழும் யூதர்கள் தங்களின் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அனுபவிக்கின்ற அவலங்களைப் பொறுத்து கொள்ள இயலவில்லை. எனவே பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கனடா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உறுப்பினர் அந்தஸ்து,
கனடா,
பாலஸ்தீன்

தமது நாட்டு வீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி கண்டனம்?
மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடல் பாது காப்புவீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி க ண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள் கே ரளா கடல் எல்லையில் மீன் பிடித்து திரும்பிய போது இத்தாலி வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டுவிட்டனர்.பின்னர் இது தொட ர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் 2 பேர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .போலீசார்
தடையை மீறி பஸ் தினம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ்தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை பஸ் தினம் கொண்டாடினார்கள். திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள் உடைக்கப்பட்டன.இதில் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடும் நடவடிக்கை,
கோர்ட் உத்தரவு,
பஸ் தினம் கல்லூரி மாணவர்கள்

சீனாவில் கூகிள் கதை என்ன?(CHINA)
சீனாவில் கூகிள் நிறுவனம் முழுவதுமாக சென்சா ர் செய்யபட்ட செய்திகள் படங்களையே தருகிறது .90 சதவீத content அங்கேInternet censorship Laws in the People ‘s Republic of china சட்டப்படி சென்சாருக்கு உ ட்படுத்தப்படுகிறது.சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அர சியல் சூழ்ச்சி கட்டுரைகள் ஆபாச இணையதளங் கள் ,வன்முறையைத் தூண்டும் விஷயங்களை அ ங்கே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)