தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உறுப்பினர் அந்தஸ்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறுப்பினர் அந்தஸ்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.2.12

பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது: கனடா


பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் நாடு என்ற அந்தஸ்து வழங்கக்கூடாது என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கு கனடா முதலில் ஆதரவளித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலில் வாழும் யூதர்கள் தங்களின் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அனுபவிக்கின்ற அவலங்களைப் பொறுத்து கொள்ள இயலவில்லை. எனவே பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கனடா