16.3.12
ஈரான் எண்ணெய் விவகாரம் - இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை மிரட்டல்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:25 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்தியா,
ஈரான்,
பொருளாதார தடை

அமெரிக்கச் சிப்பாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டதற்கு ஆப்கான் மக்கள் காட்டம்.
ஆப்கானிஸ்தானில் வகைதொகையின்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி பொதுமக்கள் பலரைக் கொன்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அமெரிக்கச் சிப்பாய், ஆப்கானிஸ்தானிலிருந்து குவைத்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு விட்டார் என்பதை நேட்டோ படையணியின் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் உறுதிசெய்துள்ளார்.சம்பந்தப்பட்ட சிப்பாய் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியே கொண்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கச் சிப்பாய்,
ஆப்கானிஸ்தான்

சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன..
சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவ ராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம்.. சனல் 4 வெ ளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன் னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிPலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு…சர்வதேச போர்க்கு ற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார த லைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோ த்தபாய ராஜபக்ஷ ஆகிய
இனி நான் உயரமாக வளரமாட்டேன்: சுல்தான் கோசென்(Sultam Kosan)
துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென்(Sultam Kosan) கடந்த 2011ம் ஆண்டில் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.எட்டு அடி 3 அங்குலம் உயரமாக இருந்த கோசென் Acromegaly என்ற வளர்ச்சி நோயின் காரணமாக பிறந்தது முதல் இன்று வரை வளர்ந்து கொண்டே இருந்துள்ளார்.இவரின் இந்த வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டுள்ள கட்டிதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சுவீடன் நாட்டில் தயாரான ஒரு மருத்துவக்கருவியை அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் கோசெனின் கபாலத்திற்குள்செலுத்தி பிட்யூட்டரி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகின் உயரமான மனிதர்,
சுல்தான் கோசென்

குஜராத் கொடூரங்கள் : இந்தியாவிற்கெதிராக, இலங்கை தீர்மானம் கொண்டு வருமா?
கர்ப்பிணிகளின் வயிற்றையும் கிழித்து, அதில் இருந்த சிசுக்களை, உயிரோடு தீயிலிட்டு பொசுக்கிய, வன்செ யல்களை, தலைமை தாங்கி நடத்தி, பல்லாயிரக்கண க்கான முஸ்லிம்களை படுகொலை செய்த, குஜராத் அ ரசை எதிர்த்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இந்தியாவிற்கு எதிராக, இலங்கை தீர்மானம் கொண் டு வந்தால், அதை அமெரிக்கா உட்பட எத்தனை நாடுக ள் ஆதரிக்கும்? அப்போது, இந்தியாவின் நிலை என்ன வாகும். ஒரு வேலை, அது போன்ற
டெல்லியில் ருஷ்டி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார் இம்ரான்கான்!
புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்பதை கண்டித்து இந்தியா டுடேவின் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முன்னாள் பாக்.கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் புறக்கணித்துள்ளார்.இம்ரான் கான் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா டுடே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இம்ரான்கான்,
சல்மான் ருஷ்டி,
டெல்லி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)