தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சனல் 4 ஆவணப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனல் 4 ஆவணப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.3.12

சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன..

சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவ ராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம்..  சனல் 4 வெ ளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன் னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிPலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு…சர்வதேச போர்க்கு ற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார த லைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோ த்தபாய ராஜபக்ஷ ஆகிய

6.2.12

கலிபோர்னியாவில் திரையிடப்படவிருக்கும் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’


இலங்கை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள்’ வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ அட்லோ நகரின் 3990 வென்சுரா கோர்ட்டிலுள்ள

4.6.11

ஐ.நா. வில் பார்வையாளர்களை உருக வைத்த சனல் 4 ஆவணப்படம் - "இலங்கையில் கொலைக்களம்" நழுவிச் சென்ற இலங்கைப் பிரதிநிதி


ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில்
"இலங்கையின் கொலைக்களம்" என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

இத்தொகுப்பை இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் உட்பட ஏனையோரும் பார்வையிட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது சனல் 4.

பார்வையிட்டோரை உரு