நியூயார்க்:இணையதளத்தை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் நினைவாற்றல் பாதிப்பிற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ துறையின் துணை பேராசிரியர் பெட்ஸி ஸ்பார்ரவ் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கம்ப்யூட்டரில் ஸேவ்(save) செய்த விபரங்களை நினைவுக்கூர்வதில்