மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை), மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
17.12.11
மலேசிய இந்து சங்கத்தின் மாபெரும் 2-வது தேசிய சமய மாநாடு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:08 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தேசிய சமய மாநாடு,
மலேசிய இந்து சங்கம்,
மலேசியா

மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:50 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர்நீதிமன்றம்,
குஜராத்,
நரேந்திர மோடி,
விசாரணை

பாலஸ்தீன தனியரசுக்கு 112 நாடுகள் ஆதரவளித்துள்ளன
பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் தனியான உறுப்புரிமை வேண்டுமென அதிபர் முகமட் அபாஸ் வழங்கிய பிரேர ணை தொடர்ந்து நாடுகளின் ஆதரவைப் பெற்று வரு கிற து. இன்று வெள்ளி ஐஸ்லாந்து பாலஸ்தீனத்தை தனி நா டாக அங்கீகரித்துள்ளது. பிரான்சிய ஏ.எப்.பீ செய்தித் தாப னம் நடாத்திய கணிப்பீட்டின்படி இதுவரை மொத்தம் 112 நாடுகள் பாலஸ்தீனம் தனியரசாவதற்கான ஆதரவை வழங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள
ராமர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை!
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகரில் ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் 1986ம் வருடம் கட்டப்பட்டது. இங்கு அம்மாபேட்டை, வித்தியாநகர், பச்சப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சாமி கும்பிட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவி
அண்ணா நூலகத்தை இடம்மாற்றுவதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தின் இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 பேர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:44 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா நூலகம்,
இடம்மாற்றம்,
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)