மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடல் பாது காப்புவீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி க ண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள் கே ரளா கடல் எல்லையில் மீன் பிடித்து திரும்பிய போது இத்தாலி வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டுவிட்டனர்.பின்னர் இது தொட ர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் 2 பேர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .போலீசார்
