இத்தாலி கப்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இத்தாலி கப்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
21.2.12
தமது நாட்டு வீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி கண்டனம்?
மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடல் பாது காப்புவீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி க ண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள் கே ரளா கடல் எல்லையில் மீன் பிடித்து திரும்பிய போது இத்தாலி வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டுவிட்டனர்.பின்னர் இது தொட ர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் 2 பேர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .போலீசார்
2.2.12
இத்தாலியின் Costa Concordia கப்பலை மீட்க 10 மாதங்கள் ஆகும்
துஸ்கானி, பிப்ரவரி 2- கடந்த ஜனவரி 13-ஆம் தேதி கிக் லியோ தீவுக்கு அருகில் பாறையில் மோதி கடலில் மூழ் கிய Costa Concordia சொகுசுக் கப்பலை முழுதாக மீட்க இ ன்னும் 10 மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள து. 114,500 டன் எடைகொண்ட அந்தக் கப்பலில் பயணம் செய்த 4200 பேரில் 17 பேர் பலியானவேளையில், இன்னு ம் 15 பேரைக் காணவில்லை
21.1.12
இத்தாலி கப்பலில் இருந்து மீண்ட 16 தமிழர்கள் சென்னை வந்தனர்.
4000 பேர் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலி க டற்பகுதியில்மூழ்கிய கோஸ்டா கன்கார்டியா என்ற கப்ப லில் இருந்து மீட்கப்பட்ட 16 தமிழர்கள் சென்னை திரும்பி யுள்ளனர்.இந்த கப்பலில் 200க்கும் அதிகமான இந்தியர்க ள் பயணித்தனர்.இதில் மும்பையைச் சேர்ந்த ஒருவரை தவிர இந்தியாவைச் சேர்ந்த மற்ற அனைவ ரும் பாதுகா ப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழகம், புதுச்சேரி யைச் சேர்ந்த 8
20.1.12
இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் இத்தாலி கப்பலை கவிழ்த்தார்.. மாலுமி
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அ வலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..இத்தாலிக் கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன் கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான பு திய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந் தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்று ள்ளார். கப்பல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




