சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ்தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை பஸ் தினம் கொண்டாடினார்கள். திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள் உடைக்கப்பட்டன.இதில் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
