தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எரித்து கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எரித்து கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.4.12

குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை


அஹமதாபாத் : கோத்ராவுக்கு பின் குஜராத்தில் 23 முஸ்லீம்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 47 நபர்களில் 23 நபர்களுக்கு தண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும் கொடுத்து தீர்ப்பு கூறியுள்ளது. ஒருவர் தீர்ப்புக்கு முன்னமேயே இறந்து விட்டார்.

மார்ச் 1, 2002 அன்று 2000 நபர்களை கொண்ட கும்பல் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒடி கிராமத்தில் முஸ்லீம்களின் மீது  தாக்குதல் நடத்திய போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவ்வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் அவ் வீட்டில் தஞ்சம் புகுந்த 23 நபர்களும் தீயில் கருகி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவோர். 23 நபர்களில் வெறும் 2 நபர்களின் உடல்கள்

26.11.11

மெக்சிகோவில் இரு வாகனங்களில் 17 பேர் எரித்து கொலை

குலியாகேன், நவ. 25-   மெக்சிகோ நாட்டில், இரண்டு வாகனங்களில், 17 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.மெக்சிகோ நாட்டின் சினலோவா பகுதி, சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கிருந்து, அண்டை நாடான அமெரிக்காவுக்கு, போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு முதல், போதை