பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும்,தொல்லைகளுக்கும், தொந்தரவு களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்றபிர ட்டன்
முஸ்லீம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லீம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12.4.12
23 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு : 18 நபர்களுக்கு ஆயுள், ஐவருக்கு 7 ஆண்டு
அஹ்மதாபாத் : கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தி ல் 2002 ல் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட் ட வன்முறையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொல்லப ட்டார்கள். அச்சம்பவங்களில் ஒன்று ஒன்றாக பல்வேறு வ ழக்குகள் நடைபெற்று வருகின்றன.அப்படி ஒடிகிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த 23 முஸ்லீம்கள் உயிரோடு எரி த்து கொல்லப்பட்டதையும் அவ்வழக்கில் 23 நபர்களுக்கு த ண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:11 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுள் தண்டனை,
உயிரோடு எரிப்பு,
குஜராத்,
முஸ்லீம்கள்
10.4.12
குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை
அஹமதாபாத் : கோத்ராவுக்கு பின் குஜராத்தில் 23 முஸ்லீம்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 47 நபர்களில் 23 நபர்களுக்கு தண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும் கொடுத்து தீர்ப்பு கூறியுள்ளது. ஒருவர் தீர்ப்புக்கு முன்னமேயே இறந்து விட்டார்.
மார்ச் 1, 2002 அன்று 2000 நபர்களை கொண்ட கும்பல் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒடி கிராமத்தில் முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்திய போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவ்வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் அவ் வீட்டில் தஞ்சம் புகுந்த 23 நபர்களும் தீயில் கருகி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவோர். 23 நபர்களில் வெறும் 2 நபர்களின் உடல்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எரித்து கொலை,
குஜராத்,
முஸ்லீம்கள்
20.10.11
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும்-நீதிபதி மார்க்கண்டே கட்ஜு
புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:35 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம்,
மார்க்கண்டே கட்ஜு,
முஸ்லீம்கள்
7.10.11
நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்த முத்துப்பேட்டைஸ்கூல் முற்றுக்கை போராட்டம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்திய பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இன்ஷா அல்லாஹ் 10.10.2011 அன்று நடத்த உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களின் கண்டனத்தை பதிவுசெய்து இம்மையிலும் மருமையிலும் நன்மையை அடைய வருமாறு கேட்டுகொள்கிறார்கள், நோட்டீஸ் படங்கள் கீழே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:13 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முத்துப்பேட்டை,
முற்றுகை போராட்டம்,
முஸ்லீம்கள்
4.10.11
கோமளி சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு; விரைவில் கைது?
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில்ஓட்டுரிமையை பறிக்கவேண்டும் அவர்களுக்கு எந்தஒரு சலுகையும் கொடுக்ககூடாது என்று சங்பரிவரங்களின் விஷமப்பிரச்சாரத்தை கையிலெடுத்து சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சுப்ரமணியன் சுவாமி,
முஸ்லீம்கள்,
வழக்குப் பதிவு
23.9.11
தொப்பி அணிய மறுத்ததற்காக நரேந்திர மோடியை பாராட்டும் சிவசேனா
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தொப்பி,
நரேந்திர மோடி,
மருப்பு,
முஸ்லீம்கள்
1.9.11
நைஜீரியாவில் முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வந்த 20 பேர் கொலை
லாஜோஸ்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.
உலகம் முழுவதும் இன்று முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இது நைஜீரியாவில் பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்து, பள்ளிவாசலை
உலகம் முழுவதும் இன்று முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இது நைஜீரியாவில் பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்து, பள்ளிவாசலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கிறிஸ்தவர்கள்,
நைஜீரியா,
முஸ்லீம்கள்,
மோதல்
24.8.11
அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- டெல்லி ஜும்மா மசூதி இமாம்
டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.
நாட்டையோ அல்லது மண்ணையோ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
1 கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹஸாரே,
டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி,
முஸ்லீம்கள்
28.3.11
இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது!! கலைஞர்!!
மார்ச் 27, : அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு திமுக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







