தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.4.12

ஹைதராபாதில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

ஆந்திரா மாநிலம் ஹைதராபாதில் உஸ்மானியா பல்க லைக்கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக த கவல் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிரபலமான உ ஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மா ட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடி வுசெய்தனர்.இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப் பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீ சித் தாக்குதல் நடத்தினர்.மேலும்

16.4.12

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!

நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களு டைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்கா க‌, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆ ர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை

ஹைதராபாத் : தொடரும் அக்கிரமம்! துணை நிற்கும் அதிகார வர்க்கம்!!


ஹைதராபாத் நகரத்தை கலவரக்காடாக மாற்றும் திட்ட த்துடன், சங்பரிவார் கும்பல் கொலை வெறியுடன் செய ல் பட்டு வருகிறது.கடந்த 2007 ம் ஆண்டு, ஹைதராபாத் தில் உள்ள மக்கா மசூதியில் குண்டு வெடிப்பை நடத்தி, கலவரத்தை ஆரம்பித்து வைத்தனர். அதிலும், ஆரம்பத் தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு, க டும் சிரமம் அனுபவித்தனர். பின்னர், சங்பரிவார் கும்ப லின் சதி வெட்ட வெளிச்சமாகி, தற்போது காவி பயங்கர வாதிகள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறனர்.

11.4.12

ஹைதராபாத் கலவரம் : நடந்தது என்ன? தீர்வு தான் என்ன?


கோவிலில் மாட்டு கறியை தூக்கி போட்டதாக கூறி, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் பயங்கரவாதிகள்,முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, கல் வீசி தாக்கியதில் பத்து வீடுகள் எரிக்கப்பட்டதோடு, பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால், 12 நபர்கள் படு காயமடைந்துள்ளனர். இதில் முஹம்மத்

ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்


ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து

9.4.12

ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!

ஹைதராபாத்:வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமா னோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. குர்மகுடா பகு தியில் ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற் குரிய நிலையில் மாமிசம் காணப்பட்டதைதொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள் முஸ்லிம்களி ன் கடைகளை அடித்து நொறுக்கினர். நேற்று காலை ஏழுமணிக்கு ஹைதராபாத்

31.12.11

ஹைதராபாத் கமிஷ்னர் அலுவலகத்தை தாக்கிய ஹிந்து வாஹினி குண்டர்கள்


ஹைதராபாத்:முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-அஃதா அன்று, ஹிந்து வாஹினி  ஆர்வலர்கள் சிலர் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி தொண்டர்கள், ஹிந்து வாஹினி மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி

22.11.11

ஹைதராபாத்:போலீசில் சேரும் ஹிந்துத்துவாவாதிகளுக்கு பயிற்சி அளித்த ராஜாசிங்


ஹைதராபாத்:ஹைதராபாத் நகரில் கடந்த பக்ரித் பண்டிகை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜா சிங் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக

15.11.11

ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் – முஸ்லிம் பெண்கள் மீதும் தாக்குதல்


ஹைதராபாத்:ஹைதராபாத் மாநகரில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது. நேற்று இரவு சித்தியம்பேர் பஜார் ரோட்டில் புர்கா அணிந்த பெண்கள் மீதும் தாடி முஸ்லிம் ஆண்கள் மீதும் சில ஹிந்துத்வா விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சித்தியம்பேர் பஜார் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதிலிருந்து முஸ்லிம்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.