ஆந்திரா மாநிலம் ஹைதராபாதில் உஸ்மானியா பல்க லைக்கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக த கவல் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிரபலமான உ ஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மா ட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடி வுசெய்தனர்.இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப் பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீ சித் தாக்குதல் நடத்தினர்.மேலும்
பல்வேறு வாகனங்களு க்கு மாணவர்கள் தீ வைத்து தங்களுடைய போராட்டத் தை வலுவாக்கினர்.
பல்வேறு வாகனங்களு க்கு மாணவர்கள் தீ வைத்து தங்களுடைய போராட்டத் தை வலுவாக்கினர்.
இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக