தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.12.12

முன்று மைல் விட்டமுள்ள விண்கல் ஓன்று பூமியை நெருங்குகிறது!


உலக அழிவைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டி ருக்கும் இந்த வேளையில் இது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி தான். ஆனால் ஒன்றும் பயம் கொள்ள வேண் டியதில்லை. இந்தக் கல் இந்திய நேரப்படி நாளை மா லை உலகை அதன் பாதையில் மிக நெருங்குகிறது. மிக நெருங்குகிறது என்றால் சுமார் 4.3 மில்லியன் மைல் தூரத்தில் உலகைக் கடக்கிறது. இது கடந்து போவதைப் பார்க்க விரும்பினால் Slooh.com.என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்.இது கடந்து போனதை வெர்ச்சு
வல்டெலஸ்கோப் ப்ராஜெக்ட் வேப்காஸ்ட் மூலம் விண்வெளி விஞ்ஞானிகளின் விளக்கஉரையுடன் வியாழக்கிழமை ஒளிபரப்ப இருக்கிறது. அதனை நீங்கள்Virtualtelescope.eu என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்.

0 கருத்துகள்: