டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக்கி வி சாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன் றம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சுப்பிரமணி சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார். இதனால் ப சிதம்பரத்தின் தலைக்கு
மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4.2.12
ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிறப்பு நீதிமன்றம்,
சு சாமி,
தள்ளுபடி,
ப சிதம்பரம்,
மனு
20.1.12
மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபுசலீம்,
சி.பி.ஐ.,
மனு,
மும்பை குண்டுவெடிப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

