தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சி.பி.ஐ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சி.பி.ஐ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.1.12

மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது


மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.

6.5.11

கனிமொழி கைது செய்யப்படுவாரா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 2வது குற்றப்பத்திரிகையில் டி.பி. ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது.