தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.12

அமெரிக்காவில் ராணுவ பயிற்சி நிலையங்களில் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை. பெண்டகன் அதிர்ச்சி அறிக்கை.


அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் ராணுவ பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெறும் வீராங்கனைகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், இந்த ஆண்டு(2012) செக்ஸ் தொல்லை 23 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. 2009–ல் 25 சதவீதம் மட்டுமே இருந்த இது கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ராணுவ மந்திரி லியான் பெனாட்டாவுக்கு

கவலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடுமையான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

0 கருத்துகள்: