தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உலகின் மிகப் பெரும் மரகதக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகின் மிகப் பெரும் மரகதக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.1.12

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல்; ஏலம்


கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா (Kelowna) பகுதியில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல் இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஏலம் விடப்படும்.வோட்டர்மெலன் அளவு பெரியதான அந்த மரகதக் கல், 11.5 கிலோ கிறாம் எடை கொண்டது. பிறேசிலில் அகழப்பட்ட அந்தக் கல், இந்தியாவில் பட்டை தீட்டப்பட்டது.அந்தக் கல், 1.15 மில்லியன் டொலர் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டது. ஆனால், ஏலத்தின்போது, அதிலும் அதிகமான பணத்திற்கு அது கொள்வனவு செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.