உதைபந்தாட்டப் போட்டியில் அரசியலை நுழைத்து 74பே ரை படுகொலை செய்த எகிப்திய அரசியல் உச்சக்கட்டமா க சதுராட ஆரம்பித்திருக்கிறது. தலைநகர் கெய்ரோவில் உள்ள வரித்திணைக்கள கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொ ண்டிருக்கிறது. நேற்று சனி அதிகாலை உணவு முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கிய மக்கள் போலீசார் மீது கற்க ளை வீசியடித்தார்கள். கடந்த மூன்று தினங்களாக நடை பெறும் ஆர்பாட்டங்கள் கட்டுமீறிய நிலைக்கு போயுள்ள து. எரிந்து கொண்டிருக்கும் கட்டிடம் தாகிர்
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
17.2.11
எகிப்து:அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைப்பு
கெய்ரோ,பிப்.16:அரசியல் சட்டத்தை திருத்துவதுத் தொடர்பாக ஆய்வுச்செய்து நெறிமுறைக் கட்டளைகளை வழங்குவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி தாரிக் அல் பிஷ்ரியை எகிப்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் நியமித்துள்ளது.
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் சுதந்திர நீதிபீடத்திற்காக தீவிரமாக குரல் கொடுத்தவர் பிஷ்ரி. அரசியல் சட்ட திருத்தக் குழுவின் தலைவராக ராணுவ சுப்ரீம் கவுன்சில் தன்னை நியமித்திருப்பதாக அல் பிஷ்ரி தெரிவித்தார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)