திருவனந்தபுரம், பிப். 5- சிறைக்கைதிகள் சிறையில் பல்வேறு வேலைகள் செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் , நாவுக்கு சுவையான உணவையும் அவர்கள் தயாரித்து விற்கி றார்கள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். இந்த ஆச்ச ரியம் நடப்பது கேரளா சிறைகளில்தான்.தற்சமயம் திருவனந் தபுரத்தில் உள்ள பூஜப்புரை மத்திய சிறை, திருச்சூரில் உள்ள வியூர் மத்திய சிறை, கோழிக்கோட்டில் உள்ள மாவட்ட ஜெயி ல் ஆகிய 3 சிறைகளில் கைதிகள் சப்பாத்தி,
