தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

2015 இல் வான்வெளிப் பயணத்துக்கு போயிங் விண்கலம் தயார்


போயிங் டெக்ஸி என்ற விண்கலம் 2015 இல் முதல்முதலாக வான்வெளி மத்திய நிலையத்திற்கு அனுப்பவுள்தாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கனேடிய வான்வெளி மத்திய நிலையத்தில் இருந்து வான்வெளிப் பிரயாணிகளை அழைத்துச் செல்ல இருக்கிறதாகவும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழு ஆசனங்களைக் கொண்ட சிஎஸ்டி 100 என்ற போயிங் டெக்ஸி என்ற
விண்கலமே இதுவாகும்.
வான்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச வான்வெளி நிலையத்துக்கு இந்த விண்கலம் செல்ல திட்டமிட்டிருப்பதாக விஞ்ஞானத் தகவல் தெரிவிக்கின்றது.

0 கருத்துகள்: