தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.12.11

சமாதானத்திற்கான நோபல் பரிசு தவக்குல் கர்மானுக்கு வழங்கப்பட்டது.


சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமனிய செயற்பாட்டாளரும், அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவருமான தவக்குல் கர்மானுக்கு நேற்று நோர்வேயில் வழங்கப்பட்டது.நோபல் குழுவின் தலைவர் தோர்ப்ஜோஏர்ன் ஜாக்லண்ட் ஒஸ்லோ நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் இதனை வழங்கி வைத்தார்.தவக்குல் கர்மான் நோபல் பரிசு பெறும் அறபுலகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வரலாற்றில், இப்பரிசைப் பெறும் வயதில் மிகவும் இளையவர் இவரே என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.இம்முறை மூன்று பெண்களுக்கு இந்த

8.10.11

2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு அறிவிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் அதிபர் எலென் ஜோன்சன் சிர்லீஃப் (Elen Johnson Sirleaf), லிபேரியன் சமூக ஆர்வலர் லேய்மாஹ் க்போவீ (Leymah Gbowee) மற்றும் யேமனின் மனித உரிமை செயற்பாட்டாளர் டவக்குல் கர்மான் (Tawakkul Karman) ஆகியோருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள்

4.10.11

நோபல் பரிசு தனக்கு கிடைத்தது தெரியமுன்னரே, மருத்துவரை கொன்றது புற்றுநோய்!


2011 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புக்களில் முதற்கட்டமாக மருத்துவயியலுக்கான நோபல் பரிசு இன்று (திங்கட்கிழமை)அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் புரூஸ் பட்லர், பிரான்ஸின் ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடாவின் ரால்ப் ஸ்டெயின்மேன் ஆகிய மூவரும், மருத்துவயியலுக்கான இந்நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டனர்.