தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.6.11

அனல் கக்கும் நிலமாகிப்போன ஐஸ்லாந்து :(படங்கள்)


கடந்த வாரம் ஐஸ்லாந்தின் கிர்ம்ஸ்வோன் எரிமலை வெடித்து சாம்பல் கக்கியதில் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, அயர்லாந்து வான்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.
ஜேர்மனியின் வடக்கு பிரேமன் ஹம்பர்க் விமாநிலையங்கள் வரை இதன் தாக்கம் பரவியிருந்தது.  சுமார் 500 க்கு மேற்பட்ட விமானங்களும் இதனால் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மெல்ல மெல்ல நிலைமை வழமைக்கு மாறியிருந்தாலும் எரிமலையின் சீற்றம் இன்னமும் நின்ற பாடில்லை.
இவ் எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சீற்றம் எப்படிப்பட்டது என தெரியவைக்கும் புகைப்படங்கள் இவை

0 கருத்துகள்: