டெல்லியில் இஸ்ரேலிய தூதரக காரில் இடம்பெ ற்ற வெடிப்புச்சம்வம் பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது.இது கார்க்குண்டு தாக்குதலாக நடத்த ப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தக வல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியார் உட்பட 4 பேர் இச்சம்ப வத்தில் காயமடந்துள்ளனர். இதே போன்று ஜோ ர்ஜியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை குறி வைத்தும் தாக்குதல்
