தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மதம் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.2.12

கேரளாவில் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. கார்கள் துவம்சம்.

கேரள மாநிலம் கொல்லத்தையடுத்த பன்னக்குளம் பகு தியில் காவுமுறி கோவில் உள்ளது. இக்கோவில் திரு விழாவையொட்டி இங்கு சாமி ஊர்வலம் நடந்தது. இத ற்காக பக்கத்தில் உள்ள மகாதேவர் கோவில் யானை நாராயணன்குட்டி அழைக்கப்பட்டிருந்தது. நேற்று கா லை யானைக்கு நெற்றிபட்டம் கட்டி அலங்கரிக்கப்பட் டு ஊர்வலம் நடந்தது.