தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அதிகாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.1.12

இந்திய விமான படை அதிகாரிக்கு விசா வழங்க மறுத்தது சீனா!

இந்திய விமான படை அதிகாரிக்கு சீனா விசா வழங்க ம றுப்பு தெரிவித்ததை அடுத்து, பீஜிங்கிற்கு செல்லவிருந்த இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இ டைநிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு 4 நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் ஜனவரி 10 ம் திகதி சீ னாவுக்கு செல்லவிருந்தது. 30 பேர் கொண்ட இக்குழு, பீஜி ங், நாஞ்சிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்குசெல்லவிரு ந்தது.எனினும்