தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.2.12

குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.

கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீ டு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அ வமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட் டது.2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. க லவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி யை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது.