தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
முதல்வர்கள் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர்கள் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.2.12

பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு 4 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசி ய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1-ந்தேதி தொட ங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர் ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர் ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அ ரசு பறிப்பது போல் இருக்கிறது.