தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.3.12

ஜெயலலிதா விரட்டியது ஏன்? சசிகலா பரபரப்பு அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான உறவு முறிந்த து ஏன் என்பது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்ப தாவது, நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.1988 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக் கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை.அவரும்என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்.

25.12.11

கண்காணிப்பு வளையத்திற்குள் மன்னார்குடி சசி கும்பல்


போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட, சசிகலா கும்ப லின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சசி கும்பலா ல் பாதிக்கப்பட்டவர்கள் பலர், கண்கொத்தி பாம்புபோல், சசி கூ ட்டணியின் அனைத்து நடமாட்டங்களையும் உன்னிப்பாக கண் காணித்து வருகின்றனர்.நிலைமை தலைகீழ்: சசிகலா கும்ப லைச் சேர்ந்தவர்கள் கார்டனுக்குள் இருக்கும் வரை, யார் பார்க் க வந்தாலும், அவ்வளவு சுலபமாக முதல்வரை பார்த்து விட முடியாது. முதல்வரை யார்

20.12.11

சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மி ( மாமியும்) யும்


சென்னை: அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட் டதாலும்தான்

கட்சியிலிருந்து நீக்கும்முன்பே போயஸ் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார் சசிகலா


கட்சியை விட்டு நீக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே சசிக லாவை தனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து முதல்வர் ஜெ யலலிதா துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. க ணவர் நடராஜனுடன் அவர் இணைந்திருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்ப ட்ட சசிகலா, சில நாட்களுக்கு முன்பே போயஸ் தோட்டத் தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் என்று

15.7.11

ஜெ.- சசி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:கடந்த 1991-96 ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவி வகித்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக மராத்தான் வேகத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கின் சாட்சி விசாரணை அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் வருகிற 27-ஆம் தேதி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில்