தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எழிலகம் கட்டடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழிலகம் கட்டடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.1.12

சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து – தீயணைப்பு வீரர் பலி


சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயை அணைக்கச் சென்ற மீட்புப் படை வீரர் ஒருவர். தீயில் சிக்கி பலியானார். மேலும் தீயணைப்புத்துறை பெண் உயர் அதிகாரி உட்பட இருவர், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.