நேற்று முன்தினம் இத்தாலிய கரையில் கவிழ்ந் துபோன கோஸ்ரா கொன்கோடியா என்ற இந்தப் பிரமாண்டமான கப்பல் விபத்து தொடர்பான விப ரங்கள் வெளியாகி வருகின்றன. மேற்கண்ட கப் பலை அதன் தலைமைமாலுமி மடைத்தனமான முறையில் ஆழம் குறைந்த கடல் பகுதிக்குள் நுழைத்து சென்றதே விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. கப்பலின்