தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சிஐஏ ஏஜண்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிஐஏ ஏஜண்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.4.11

லிபிய போராளிகளுக்கு உதவ சிஐஏ ஏஜண்ட்களா?


spy
வாஷிங்டன்:லிபியாவின் போராளிகளுக்கு உதவுவதா வேண்டாமா என்ற விவாதம் வெள்ளை மாளிகையில் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே ஒரு சிறிய குழுவினரை சிஐஏ லிபியாவிற்குள் அனுப்பியுள்ளது.
மேற்குலகின் இடைபாடு இல்லாமல் போராளிகளின் போராட்டம் வெற்றிபெற இயலாது என்ற அமெரிக்காவின் கருத்தை போராட்டக் களத்தின் ஒவ்வொரு நிகழ்வும் வலுப்பெறச் செய்கின்றதாக அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.