தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அமெரிக்க வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.3.12

16 அப்பாவிகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர் போதையில் இருந்தாரா? அதிர்ச்சி தகவல்


ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடு க்க அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளனர்.  அவர் களில் ஒரு வீரர் கடந்த வாரம் திடீரென காந்தகார் கி ராமத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு ந டத்தினார். இதில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பரி தாபமாக இறந்தனர். இதற்கு ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மன் னிப்பு கேட்டுக் கொண்ட அமெரிக்க