தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
குடியேற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியேற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.3.12

இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை - ஐ.நாவில் தீர்மானம்


இஸ்ரேலியா குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இத்தீர்மானங்களில் இ ஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீனர்களி ன் உரிமைகளை பறிக்கின்றதா என்பதை ஆராய்வத ற்கான சர்வதேச விசாரணை உட்பட மேலும் 5 விட யங்கள் அடங்குகின்றன