தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.12

இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை - ஐ.நாவில் தீர்மானம்


இஸ்ரேலியா குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இத்தீர்மானங்களில் இ ஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீனர்களி ன் உரிமைகளை பறிக்கின்றதா என்பதை ஆராய்வத ற்கான சர்வதேச விசாரணை உட்பட மேலும் 5 விட யங்கள் அடங்குகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் முன்வைத்த இந்த தீர்மானத்திற்கு வெனிஸுலா முதலான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கியதுடன் நோர்வே, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

இத்தாலி,  ஸ்பெய்ன், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மோல்டாவியா, கௌதமாலா, கொஸ்டாரிக்கா, கெமரூன் உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

0 கருத்துகள்: