தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கல்வி வாரிய தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி வாரிய தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.4.12

அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!

வாஷிங்டன்,அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாண த்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்த லில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாண வி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.அமெரிக்காவி ல் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,00 0 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக் குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட,