ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வன் முறைச் சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். வி ருதுநகர் மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார்,
திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த வீரணன், ஆசைத்தம்பி ஆகியோர்
கொல்லப் பட்டவர்கள். இந்த மூன்று பேர்களின் உடல்கள் பிரே த பரிசோதனைக்காக
சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படடுள் ளது.
மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேவர் குருபூஜைக்காகச் சென்றவர்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நடு நிலை கொண்டவர்கள் சற்று சிந்தித்துபாருங்கள்..
இந்த உயிர் பழிகள் தேவைதானா...குருபூஜை என்ற பெயரில் வண்முறை செய்வதற்காகவே களம் இறங்கும் நீங்கள் செத்து மடிவது தேவைதானா...
இதனால் நம் நாட்டிற்கு ஏதாவது நன்மை உண்டா..
இதில் எத்தனை காவல்துறையினர் ..பாதுகாப்புக்கு ..இதனால் எவ்வளவு
இடையூர்கள்..மக்களின் வரிப்பணம் தான் இங்கு வீன் விரயம் ஆகிரது...
ஜல்லிகட்டு என்ற பெயரில் உயிர் இழப்பு...அந்த ஊர்வலம் .இந்த ஊர்வலம் என்று
சமுதாயத்தை கூறுபோடும் நண்பர்களே... இஸ்லாத்தின் பக்கம்
திரும்பிபாருங்கள்...
இங்கு வண்முறை
கட்டவிழ்த்துவிட படுகிறதே தவிர,,வன்முறை இல்லை..ஒரு குடும்பத்தார் போன்று
ஒன்றாக ..வாழ்ந்து மகிழலாம்..இன்ஷா அல்லாஹ்..! நன்றி; முகநூல் நன்பர்:
Abdul Razzaq
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வன் முறைச் சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். வி ருதுநகர் மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார்,
திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த வீரணன், ஆசைத்தம்பி ஆகியோர்
கொல்லப் பட்டவர்கள். இந்த மூன்று பேர்களின் உடல்கள் பிரே த பரிசோதனைக்காக
சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படடுள் ளது.
மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேவர் குருபூஜைக்காகச் சென்றவர்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நடு நிலை கொண்டவர்கள் சற்று சிந்தித்துபாருங்கள்..
இந்த உயிர் பழிகள் தேவைதானா...குருபூஜை என்ற பெயரில் வண்முறை செய்வதற்காகவே களம் இறங்கும் நீங்கள் செத்து மடிவது தேவைதானா...
இதனால் நம் நாட்டிற்கு ஏதாவது நன்மை உண்டா..
இதில் எத்தனை காவல்துறையினர் ..பாதுகாப்புக்கு ..இதனால் எவ்வளவு இடையூர்கள்..மக்களின் வரிப்பணம் தான் இங்கு வீன் விரயம் ஆகிரது...
ஜல்லிகட்டு என்ற பெயரில் உயிர் இழப்பு...அந்த ஊர்வலம் .இந்த ஊர்வலம் என்று சமுதாயத்தை கூறுபோடும் நண்பர்களே... இஸ்லாத்தின் பக்கம் திரும்பிபாருங்கள்...
இங்கு வண்முறை கட்டவிழ்த்துவிட படுகிறதே தவிர,,வன்முறை இல்லை..ஒரு குடும்பத்தார் போன்று ஒன்றாக ..வாழ்ந்து மகிழலாம்..இன்ஷா அல்லாஹ்..! நன்றி; முகநூல் நன்பர்:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக