தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.12

நெருப்பையும், பல்பையும் மென்று தின்னும் மனிதன் – வீடியோ


அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத் தூரை சேர்ந்த இளைஞன். சிறு வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்ய வேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார். அத னால் ஏற்பட்டது தான் இந்த நெருப்பை யும்  கண் ணாடி பல்ப்புகளையும் உண் ணும் பழக்கம். இச்சாதனையை அநாயசமாக செய்யும் இவர், தன்னால் உணவின் சுவையை அறிய முடியாது போய் விட்டதாம்.

0 கருத்துகள்: