பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில், இவை தொடர்பான வழக்குக ளை மட்டும் விசாரிக்க, தனியாக விரைவு நீதிமன் றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜார்கண் ட் மாநில உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தி ருந்தது. இதனையடுத்து, கட்சேரி சவுக் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், பெண்களுக்கு எதி ரான வழக்குகளை
விசாரிக்க புதிதாக விரைவு நீ திமன்றம் அமைக்கப்பட்டது. இன்று நடைபெறும் விழாவில், இந்த நீதிமன்ற த்தை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.ஓய்.இக்பால் துவக்கி வைக்கின்றார்.
விசாரிக்க புதிதாக விரைவு நீ திமன்றம் அமைக்கப்பட்டது. இன்று நடைபெறும் விழாவில், இந்த நீதிமன்ற த்தை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.ஓய்.இக்பால் துவக்கி வைக்கின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக