தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.13

சிரியப் படுகொலைகள் 60.000 நவிப்பிள்ளை ஆவேசம்


ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் சார்பில் நவிப்பி ள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய ஐரோப் பியக் காலைச் செய்திகளில் அதிக இடத்தைப் பிடித் துக்கொண்டது.இதுவரை வெளியான செய்திகள் சிரி யப் போரில் மரணித்தவர்கள் தொகையை 44.000 என் றே வர்ணித்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில் க டந்த 15.மார்ச் 2011 ல் இருந்து 30 நவம்பர் 2012 வரை மரணித்தவர்கள் தொகை 59.648 என்று ஐ.நா தெரிவி த்துள்ளது, ஆகவே 2012 வரை மரணித்த எண்ணிக் கை
60.000 மேல் என்றும் நவிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி இன்று வெளியாக மறுபுறம் சிரிய அதிபர் ஆஸாத்தின் விமானங்கள் குண்டு வீசியதில் 30 பேர் கொல்லப்பட்டார்கள்.
டமாஸ்கஸ்சை அண்டி இது நடைபெற்றுள்ளது, அப்பகுதியில் மக்கள் பனிப்பிடித்து அலப்பாரித்து ஓடுவதாகவும், கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்: