இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தக ராற்றுக்குரிய காஷ்மீர கட்டுப்பாட்டு எல்லையில் இரு நாட்டுத் துருப்புகளுக்கும் இடையே ஞாயிறன்று மோத ல் வெடித்துள்ளது. எல்லையின் குறுக்காக இருதரப்பும் ஒருவர் மீது மற்றவர் துப்பாக்கியால் சுட்டிருந்தனர். இ தில் பாகிஸ்தானிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள் ளார்.கட்டுபாட்டு எல்லையை தாண்டி வந்து ஹாஜி பிர் வட்டகையிலுள்ள பாகிஸ்தானிய இராணுவ நிலை ஒ றை இந்திய இராணுவம் தாக்கியதாக கூறப்படுகின்ற கு ற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.கடைப்பிடிக்கப்ப ட்டுவரும் போர்நிறுத்தத்தை பாகிஸ்தானிய துருப்புகள் மீறியதால்தான்
தமதுதுருப்பினர் பதிலுக்கு சுட நேர்ந்தது என இந்திய இராணு வம் சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.
தமதுதுருப்பினர் பதிலுக்கு சுட நேர்ந்தது என இந்திய இராணு வம் சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.
காஷ்மீரம் தொடர்பில் இவ்விருநாடுகளும் இதற்கு முன் இரண்டு முறை யுத்தத்துக்குச் சென்றுள்ளன என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
இந்தக் கட்டுப்பாட்டு எல்லையின் குறுக்காக குண்டுப் பரிமாற்றம் என்பது அவ்வப்போது நடக்கின்ற ஒரு விடயம்தான் என்றாலும், உயிரிழப்பு ஏற்படுவதென்பது அரிதாகத்தான் நிகழும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக